கமல்ஹாசனின் கம்பீரக் குரலில் ‘பொன்னியின் செல்வன்’ முன்னோட்டக் காட்சி

'பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து இதை வெளியிட்டனர்.

3.23 நிமிடங்கள் நீடித்த முன்னோட்டக் காட்சிக்கு நடிகர் கமல்ஹாசனின் குரல் கொடுத்துள்ளார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டும் பாகங்களாக இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று அனைத்துலக அளவில் வெளியிடப்படவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!