'கருமேகங்கள் கலைகின்றன'

'கருமேகங்கள் கலைகின்றன'

1 mins read

தங்­கர் பச்­சான் இயக்கி வரும் புதிய படம் 'கரு­மே­கங்­கள் கலை­கின்­றன'.

பார­தி­ராஜா, யோகி­பாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர், மம்தா மோகன்­தாஸ் ஆகி­யோர் முதன்மை வேடத்­தில் நடித்து வரு­கின்­ற­னர்.

இது 'அழகி' படத்­தை­விட மிக அழுத்­த­மான கதை­யு­டன் உரு­வா­கி­ற­தாம்.

"பல்­வேறு மனி­தர்­க­ளின் பல­வி­த­மான மனங்­கள். மனித உணர்­வு­க­ளின் உணர்ச்­சித் ததும்­பல்­கள், சம்­ப­வங்­கள் நிறைந்து இருக்­கும் படம் இது. உற­வு­க­ளின் சிக்­கல்­கள் குறித்­தும் பேசு­கிறது.

"ஒவ்வொரு காட்சியும் யதார்த்தமாக இருக்கும். என்­னுடைய சிறு­க­தையைத் தழு­வித்­தான் இந்தப் படத்தை எடுக்­கி­றேன்," என்கிறார் தங்கர் பச்சான்.