'மாயோன்' படத்துக்கு விருது

'மாயோன்' படத்துக்கு விருது

1 mins read
e1650f02-9ea5-4384-b892-88e3797087f3
'மாயோன்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

கன­டா­வில் நடை­பெற்ற டொரோன்டோ திரைப்­பட விருது விழா­வில் சிறந்த புரா­ணப் பட­மாக சிபி­ராஜ் நடித்­துள்ள 'மாயோன்' தேர்­வாகி உள்­ளது.

கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 47வது அனைத்து­ல­கத் திரைப்­பட விழா டொரோன்டோ நக­ரில் நடை­பெற்றது. இதில் பல நாடு­க­ளி­ல் இருந்து பல்­வேறு பிரி­வு­களில் திரைப்­ப­டங்­கள் பங்­கேற்­றன.

இதில் இந்­தி­யா­வி­ல் இ­ருந்து புரா­ணங்­க­ளுக்­கான திரைப்­படப் பிரி­வில் தமி­ழில் தயா­ரிக்­கப்­பட்ட 'மாயோன்' படம் பங்­கேற்­றது. இதில் சிபி சத்­ய­ராஜ், தான்யா ரவிச்­சந்­தி­ரன் இணைந்து நடித்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், விருது கிடைத்­தி­ருப்­பது மன­நி­றைவு அளிப்­ப­தாக இப்­ப­டத்­திற்கு திரைக்­கதை எழுதி தயா­ரித்த அருண்­மொழி மாணிக்­கம் தெரி­வித்­தார்.

"இந்­தப் படத்­திற்கு ஏற்­கெனவே தமிழ் ரசி­கர்­கள் அளித்த ஆத­ரவு எங்­களை மகிழ்ச்சி அடையச் செய்­தது. தற்­போது அனைத்­து­ல­கத் திரைப்­பட விரு­தும் கிடைத்­தி­ருப்­பது கூடு­தல் மகிழ்ச்­சியை அளித்­தி­ருக்­கிறது.

"இதே வேகத்­து­ட­னும் உற்­சா­கத்­து­ட­னும் 'மாயோன்' இரண்­டாம் பாகத்­திற்­கான பணி­க­ளைத் தொடங்­கி­யி­ருக்­கும் எங்­க­ளுக்கு, இந்த விருது புது உத்­வே­கத்தை அளித்­தி­ருக்­கிறது," என்கிறார் அருண்மொழி மாணிக்­கம்.