தனுஷ் படத்தில் பிரியங்கா

தனுஷ் படத்தில் பிரியங்கா

1 mins read
6bf973a0-3787-44f6-8dab-03e98e8ee62e
-

அருண் மாதேஸ்­வ­ரன் இயக்­கத்­தில் தனுஷ் நடிக்­கும் படத்­துக்கு 'கேப்­டன் மில்­லர்' என தலைப்பு வைத்­துள்­ள­னர்.

ஜிவி பிர­காஷ் இசை­ய­மைக்­கும் இந்­தப் படத்­தின் படப்­பிடிப்பு அக்­டோ­பர் முதல் வாரத்­தில் தொடங்­கு­கிறது.

இந்­நி­லை­யில் பிரி­யங்கா மோகனை நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். இதற்­கான அறி­விப்பு வெளி­யா­கி­ உள்­ளது.