'வியக்க வைத்தார் சேதுபதி'

'வியக்க வைத்தார் சேதுபதி'

1 mins read

தம்­மால் விஜய் சேது­பதி நடிப்பை எட்­டிப்­பி­டிக்க முடி­யாது என்­கி­றார் நடி­கர் ஹிருத்­திக் ரோஷன்.

தமி­ழில் வெற்றி பெற்ற 'விக்­ரம் வேதா' திரைப்­ப­டம், இந்­தி­யில் மறு­ப­திப்­பாகி உள்­ளது.

தமி­ழில் விஜய் சேது­ப­தி­யும் மாத­வ­னும் நடித்த கதா­பாத்­தி­ரங்­களை இந்தி மறு­ப­திப்­பில் ஹிருத்­திக் ரோஷ­னும் சைப் அலி கானும் ஏற்­றுள்­ள­னர்.

அண்­மை­யில் படத்­தின் சுவ­ரொட்­டி­கள் வெளி­யி­டப்­பட்டு ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்பு பெற்­றன. இந்நிலையில், விஜய் சேதுபதியின் நடிப்பு தம்மை வியக்க வைத்ததாகவும் அவருக்கு நிகராக தம்மால் நடிக்க முடியாது என்றும் ஹிருத்திக் ரோஷன் குறிப்பிட்டுள்ளார்.