தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களைத் தயாரிக்க இந்திய கிரிக்கெட் வீரர் டோனி முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக 'டோனி என்டர்டெயின்மென்ட்' என்ற பெயரில் அவர் தனி நிறு வனம் தொடங்கி உள்ளார். ஏற்கெனவே 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறு வனம், இனி நேரடித் திரைப் படங்களைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. முதற்கட்ட மாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களை மட்டுமே தயா ரிக்க உள்ளதாகவும் தகவல்.

