விஜய் அளிக்கும் தீபாவளி விருந்து

விஜய் அளிக்கும் தீபாவளி விருந்து

1 mins read
5948eab9-615d-464c-865a-553a56283c46
'வாரிசு' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியில் விஜய். -

விஜய் ரசி­கர்­க­ளுக்குத் தீபா­வளி விருந்து காத்­தி­ருக்­கிறது. அன்­றைய தினம் 'வாரிசு' படத்­தின் முதல் பாடலை வெளி­யிட உள்­ள­னர்.

மேலும், விஜய்­யின் 67வது படம் குறித்த முக்­கிய அறி­விப்­பும் வெளி­யா­கு­மாம். தீபா­வ­ளிக்கு விஜய் படம் வெளி­யா­க­வில்­லையே என்று வருத்­தத்­தில் இருந்த அவ­ரது ரசி­கர்­கள் இரட்டை விருந்­துக்­காக காத்­தி­ருக்­கின்­ற­னர்.

வம்சி இயக்­கத்­தில் உரு­வா­கும் 'வாரிசு' படம் அடுத்த ஆண்டு பொங்­கல் பண்­டி­கை­யின்­போது வெளி­யீடு காணும் என முன்பே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.