அண்மையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். 'பத்து தல' படத்தில் ஏஜிஆர் என்ற ரவுடியாக சிம்பு நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறை வடைந்து உள்ளதாகக் கூறி ஒரு புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் டிசம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரவுடியாக சிம்பு
1 mins read
-

