அப்துல் கலாம் நினைவாக ஓர் உன்னதப் பயணம்

கடந்த 14 ஆண்­டு­க­ளாக அப்­துல் கலாம் போதித்த பத்­துக்கட்­ட­ளை­களை மாண­வர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கும் உன்­ன­த­மான பணி­யைச் செய்து வரு­கி­றார் தாமு.

ஒரு காலத்­தில் திரைப்­ப­டங்­கள் மூலம் ரசி­கர்­களை சிரிக்க வைத்­த­வர், இப்­போது திரை­யு­ல­கில் இருந்து ஒதுங்கி நிற்­கி­றார்.

கலாம் வாழ்க்கை வர­லாற்­றைப் பட­மாக்க வேண்­டும் அதை­யும் தாமே இயக்க வேண்­டும் என்­ப­து­தான் தாமு­வின் லட்­சி­யம். அதற்­காக கடு­மை­யாக உழைக்­கி­றார்.

"கலாமின் படத்தை நான்­தான் இயக்­கு­வேன். நான் அவ­ரு­டைய சீடன். தமி­ழில்­தான் அவ­ரது வாழ்க்கை வர­லாறு திரைப்படமாகும். இதை என்­னு­டைய மிகப்­பெ­ரிய கட­மை­யா­க­வும் எனக்­குக் கிடைத்த பாக்­கி­ய­மாகவும் கரு­து­கி­றேன்.

"பள்ளி, கல்­லூரி மாணவர்களைச் சந்­தித்து கலாம் குறித்து பேசி வரு­கி­றேன். மாண­வர்­க­ளைச் சந்­திக்­கக் கூடிய மன­நி­றைவு திரைப்­படங்­களில் கிடைக்­காது. திரை­யு­ல­கில் கிடைக்­கும் மன­நி­றைவு இதுவும் மாறு­பட்­டவை.

"பல மாண­வர்­கள் என்னை ஒரு குரு­வாகப் பார்க்­கி­றார்­கள். மாண­வர்­கள் மற்­ற­வர்­க­ளின் கையெ­ழுத்து வாங்­கு­ப­வர்­க­ளாக மட்­டும் இருக்­கக்­கூ­டாது. ஒவ்­வொரு மாண­வ­னின் கையெ­ழுத்­தை­யும் மதிப்­பு­மிக்­க­தாக மாற்ற வேண்­டும் என விரும்புகிறேன்," என்­கி­றார் தாமு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!