'மஹா' படத்திற்குப் பிறகு ஹன்சிகா 'கார்டியன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சபரி - குரு சரவணன் இயக்கி, 'ஃபிலிம் வொர்க்ஸ்' தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் சுவரொட்டியை நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் வெளியிட்டார். இந்த சுவரொட்டி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
கார்டியனில் ஹன்சிகா
1 mins read
-

