'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்துக்குப் பிறகு திரிஷா 'தி ரோட்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதை மதுரையில் கடந்த 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் சுவரொட்டியை அண்மையில் இப்படக்குழு வெளியிட்டது.
உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் திரிஷா
1 mins read
-

