நர்மதாவின் கரம் பிடித்தார் ஹரிஷ் கல்யாண்

நர்மதாவின் கரம் பிடித்தார் ஹரிஷ் கல்யாண்

1 mins read
c060e047-e961-46dc-ba00-e19d744c3c58
-

'பியார் பிரேமா காதல்' படம் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார் ஹரிஷ் கல்­யாண். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'இஸ்­பேடு ராஜா­வும் இதய ராணி­யும்', 'தாராள பிரபு' போன்ற படங்­க­ளின் மூலம் கவ­னம் ஈர்த்­தார்.

நேற்று திரு­வேற்காட்­டில் நர்­ம­தாவை இரு வீட்­டார் முன்­னி­லை­யில் வெகு விம­ரி­சை­யாக திரு­ம­ணம் செய்­து­கொண்­டார் ஹரிஷ் கல்யாண். இவ­ருக்கு திரைப்­பி­ர­ப­லங்­கள், ரசி­கர்­கள் என பல­ரும் வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.