தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதவனுடன் இணையும் நயன்தாரா

1 mins read
384b5e8b-dbb0-4f8c-a228-3b5723578648
-

புதிய படம் ஒன்றில் நடிகர் மாதவனுடன் நாயகியாக இணைய உள்ளார் நயன்தாரா. அதில் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தாகத் தகவல். மாதவனுக்கும் சித்தார்த்துக்கும் நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். ஏற்கெனவே 'ஆயுத எழுத்து' படத்தில் மாதவன், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் மாதவனும் நயன்தாராவும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.