நயனைப் பின்பற்றும் ஹன்சிகா

நயனைப் பின்பற்றும் ஹன்சிகா

1 mins read
1d025400-f939-47c5-a6c3-7c94c538f6ed
-

அண்­மை­யில் திரு­ம­ணம் செய்­து­கொண்ட நயன்­தாரா, விக்­னேஷ் சிவ­னின் திரு­மண நிகழ்ச்­சியை ஒளி

­ப­ரப்­பும் உரி­மத்தை நெட்­பி­ளிக்ஸ் நிறு­வ­னம் பெற்­றது. அந்த நிறு­வ­னமே நயன்­தா­ரா­வின் திரு­ம­ணத்­திற்­கான ஆடை, அலங்­கா­ரங்­கள் என திரு­ம­ணத்­திற்­கான அனைத்து செல­வு­க­ளை­யும் ஏற்­றுக்­கொண்­டது. திரு­ம­ணத்­திற்கு சுமார் ரூ.25 கோடி செல­வா­னது என்று கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அவ­ரைப்­

போ­லவே ஹன்­சி­கா­வும் தன்­னு­டைய திரு­மண நிகழ்ச்­சியை ஒளி­

ப­ரப்­பும் உரி­மத்தை அதே நிறு­வ­னத்­தி­டம் கொடுத்து இருக்கிறார்.

இவர் டிசம்­பர் 4ஆம் தேதி தனது நீண்­ட­நாள் நண்­ப­ரான சோஹைல் கது­ரி­யாவை திரு­ம­ணம் செய்ய இருக்­கி­றார்.

திரு­ம­ணத்தை 450 ஆண்­டு­கள் பழ­மை­யான ஜெய்ப்­பூர் கோட்டை, அரண்­மனை போன்ற இடங்­களில் மிக­வும் ஆடம்­ப­ர­மாக அதிக பொருட்­செ­ல­வில் நடத்த குடும்­பத்­தி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இவர் திரு­ம­ணம் செய்­து­கொள்ள இருக்­கும் சோஹைல் கது­ரியா முன்பே ஹன்­சி­கா­வின் தோழி­யைத் திரு­ம­ணம்

செய்­து ­பின்­னர் விவா­க­ரத்து செய்தவர்.

தற்­பொ­ழுது ஹன்­சி­காவை இரண்டாம் தாரமாக திரு­ம­ணம் செய்ய இருக்கிறார்.