தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைப் பிரபலங்கள் வெளியிட்ட 'ரங்கோலி' பட சுவரொட்டி

1 mins read
db56b95e-3a11-4fc4-b3c1-a4f7fb355713
-

மாண­வர்­க­ளின் கதையை மைய­மாக வைத்து உரு­வா­கி­யுள்ள படம் 'ரங்­கோலி'. இந்­தப் படத்தை இயக்­கு­நர் வசந்­திடம் உதவி இயக்­கு­ந­ராகப் பணி­பு­ரிந்த வாலி மோகன் தாஸ் இயக்­கி­யுள்­ளார். 'மாந­க­ரம்', 'தெய்வ திரு­ம­கள்' ஆகிய படங்­களில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்த ஹம­ரேஷ் இந்தப் படத்­தின் மூலம் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி இருக்கிறார். இந்­தப் படத்­தின் முதல் சுவ­ரொட்­டியை லோகேஷ் கன­க­ராஜ், வெங்­கட் பிரபு, அருண் விஜய், அதர்வா, சதீஷ், நவீன் சந்­திரா, ஜிவி பிர­காஷ், நடிகை வாணி போஜன் ஆகிய திரைப்­பி­ர­ப­லங்­கள் இணைந்து வெளி­யிட்­ட­னர்.