ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு பாடல்

ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு பாடல்

1 mins read
d304d4bd-afc7-4485-9524-70d8eb9c7ce7
-
Google News Preferred Icon

வடிவேலு நடிப்பில் 'லைகா' நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். 'அப்பத்தா' என்று தொடங்கும் இந்தப் பாடல் நேற்று இரவு

7 மணிக்கு வெளியானது. இந்தப் பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது என்று கூறுகின்றனர் படக்குழுவினர். அந்தப் பாடலில் வடிவேலு நடனம் ஆடி இருக்கிறார்.