கௌதம் மேனனை காப்பாற்றியது போல சிவகார்த்திகேயனையும் லைகா நிறுவனம் காப்பாற்றிவிட்டது. கிட்டத்தட்ட கடனில் மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஆண்டிற்கு ஒரு படமாவது லைகாவிற்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவரது மொத்த கடனையும் லைகா நிறுவனம் செலுத்திவிட்டது. இதனால் அவரது ஈசிஆர் வீடு தப்பிவிட்டது என்கிறார்கள். இப்போதைக்கு தனது நிறுவனத்தில் படம் தயாரித்தாலும் அதன் பின்னால் லைகா இருப்பது போல் பார்த்துக் கொள்கிறார். விஷால்போல் இல்லாமல் எல்லோரிடமும் சுமூகமாக பழகுவதால் சிவா தப்பினார் என்று கூறப்படுகிறது.
வீடு தப்பியது
1 mins read

