தெலுங்கில் 'ரஞ்சிதமே' பாடல்

தெலுங்கில் 'ரஞ்சிதமே' பாடல்

1 mins read
Google News Preferred Icon

'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் இன்று தெலுங்கில் வெளியாகிறது.

தமிழில் வெளியிடப்பட்ட பாடல் இதுவரை 73 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதேபோல் தெலுங்குப் பதிப்பும் பெரிய வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீடு சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் விஜய் விடுப்பில் லண்டன் செல்ல உள்ளதாகத் தகவல்.