ரஷ்ய மொழியில் வெளியாகும் 'புஷ்பா'

ரஷ்ய மொழியில் வெளியாகும் 'புஷ்பா'

1 mins read
a763e591-34ff-4b2f-acee-77c16719ce7f
-

'புஷ்பா' படத்தை தெலுங்­கி­லும் மொழி­மாற்­றம் செய்து வெளி­யி­டு­கின்­ற­னர். இதை­ய­டுத்து அப்­ப­டக் குழு­வி­னர் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

ரஷ்ய மொழி­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள முன்­னோட்­டக்காட்­சித் தொகுப்பு வெளி­யா­கி­ உள்­ளது.

இதற்கு ரஷ்ய குடி­மக்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாம்.

ரஷ்­யா­வில் இப்­ப­டத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் நோக்­கில் சில நிகழ்ச்­சி­கள் நடை­பெற உள்­ளன.

அவற்­றில் பங்­கேற்க பட நாய­கன் அல்லு அர்­ஜூன் ரஷ்யா சென்­றுள்­ளார். ­வ­ரும் 8ஆம் தேதி புஷ்­பாவை ரஷ்ய மொழி­யில் கண்டு ரசிக்க முடி­யும்.

இந்­திய மொழி­களில் தயா­ராகி வெற்றி பெறும் பல படங்­கள் ரஷ்­யா­வில் தொடர்ந்து திரை­கண்டு வரு­கின்­றன.