திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட திரிஷா, தமக்கு உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "உங்களுடன் இணைந்து இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். நம் முன்னோக்கிய பயணத்திற்காக, நாள்தோறும் நீங்கள் செய்யும் அனைத்துக்கும் நன்றி," என்று திரிஷா குறிப்பிட்டுள்ளார். 'மவுனம் பேசியதே' படம் மூலம் திரையுலகில் நாயகியானார் திரிஷா. அப்படம் வெளியீடு கண்டு கடந்த செவ்வாய்க்கிழமையோடு 20 ஆண்டு கள் நிறைவடைந்துள்ளன. தற்போது மோகன்லால் ஜோடியாக 'ராம்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார் திரிஷா.
நன்றி தெரிவித்த திரிஷா
1 mins read
-