திரைத் துளி­

திரைத் துளி­

1 mins read

 'தங்கலான்' படத்தில் நாயகியாக நடிக்கும் மாளவிகா மோகனன், சிலம்பப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் இது. மாளவிகா மோகனனுக்கும் இதில் சில சண்டைக் காட்சிகள் உள்ளதாகத் தகவல். அதன் பொருட்டு சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.