தனது தந்தையும் மூத்த நடிகருமான விஜயகுமாரின் உடல்நிலை குறித்து வெளியா கும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என நடிகர் அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அண்மையில் தன் தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை யும் அவர் சமூக ஊடகங்க ளில் வெளியிட்டுள்ளார்.

