யுவன், பா.ரஞ்சித் புதுக்கூட்டணி

யுவன், பா.ரஞ்சித் புதுக்கூட்டணி

1 mins read

மிக விரை­வில் யுவன் சங்­கர் ராஜா­வு­டன் இணைந்து பணி­யாற்ற உள்­ளார் இயக்­கு­நர் பா.ரஞ்­சித்.

தற்­போது விக்ரம் நடிக்­கும் 'தங்­க­லான்' படத்தை இயக்கி வரும் அவர், தனது புதிய படம் குறித்து விரை­வில் அறி­விக்க உள்­ளார். சென்­னை­யில் நடை­பெற்ற ஓர் இசை நிகழ்ச்­சி­யில் ரஞ்­சித் இத்­த­க­வலை வெளி­யிட்­டார்.