புது வீட்டில் சந்தானம்

புது வீட்டில் சந்தானம்

1 mins read

சென்னை, போயஸ் தோட்டப் பகுதியில் வீடு வாங்கியுள்ளாராம் சந்தானம். அப்பகுதியில் வீடு வாங்குவது என்றால் பல கோடிகள் தேவைப் படும். ரஜினி, தனுஷ், நயன்தாரா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் வசிக்கும் பகுதி அது. இந்நிலை யில் போயஸ் தோட்டத்தில் ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை வாங்கி உள்ளார் சந்தானம்.