கமலை இயக்கும் ராஜமவுலி

1 mins read
cf167f8c-eef6-4140-a7ac-bcb5927fd281
-

கமல்ஹாசன் மிக விரைவில் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இது நான்கு பாகங்களாக உருவாக வாய்ப்புள்ளதாம்.

இந்நிலையில், கமல் ஹாசனை வைத்து படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜமவுலி ஈடுபட்டுள்ளாராம்.