ரூ.35 கோடியில் புது வீடு

ரூ.35 கோடியில் புது வீடு

1 mins read
edb6792c-9104-4502-a8e5-5c6d3c7383e3
-

சென்­னை­யில் 35 கோடி ரூபாய் மதிப்­புள்ள வீட்டை வாங்கி உள்­ளார் திரிஷா. இந்­தப் புதிய வீடு நடி­கர் விஜய்­யின் வீட்­டுக்கு அரு­கில் உள்­ளது.

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் வெற்­றியை அடுத்து திரி­ஷா­வின் திரை­யு­ல­கச் சந்தை மதிப்பு மள­ம­ள­வென ஏற்­றம் கண்­டுள்­ளது.

அவர் தனது சம்­ப­ளத்தை உயர்த்­தி­விட்­டார், நான்கு புதுப் படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார் எனப் பல்­வேறு தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு சென்­னை­யில் அஜித் குடி­யி­ருக்­கும் வீட்­டுக்கு அருகே உள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் ஒரு வீட்டை வாங்­கி­யி­ருந்­தார் திரிஷா. அப்­போது அதன் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் எனக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நடி­கர் விஜய் குடி­யி­ருக்­கும் பகு­தி­யில் புது வீடு தேடி வந்­தா­ராம். அண்­மை­யில் விஜய் வீட்­டுக்கு அரு­கி­லேயே ஒரு தனி வீடு விலைக்கு வந்­துள்­ளது. அதை அறிந்த திரிஷா 35 கோடி ரூபாய் கொடுத்து அந்த வீட்டை வாங்­கி­யுள்­ள­தா­க­வும் அவர் அங்கு குடி­யேற திட்டமிட்டுள்ளார் என்­றும் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

, :

தமிழகத்  