ஷ்ருதிக்கு அமோகமான பொங்கல்

ஷ்ருதிக்கு அமோகமான பொங்கல்

1 mins read
6f0053b3-ecfb-42c8-b8f8-cc2c056729d8
-

பொங்­க­லுக்கு வெளி­யான மூன்று தெலுங்கு படங்­களில் சிரஞ்­சீவி நடித்த 'வால்­டர் வீரய்யா', பால­

கி­ருஷ்ணா நடிப்­பில் வெளி­வந்த 'வீர­சிம்ஹா ரெட்டி' இரண்டு படங்­க­ளி­லும் நாய­கி­யாக ஷ்ரு­தி­ஹா­சன்­ நடித்­தி­ருந்­தார்.

தந்தை வய­துள்ள நடி­கர்­க­ளு­டன் இணைந்து நடிக்­கி­றார் என்று பல­ரும் பேசி வந்­த­னர். ஆனால், அவற்­றை­யும் மீறி இந்த ஜோடி­களை ரசி­கர்­கள்

ஏற்­றுக்கொண்டு படங்­களை வெற்­றிப் படங்­க­ளாக்கி இருக்­கி­றார்­கள்.

தமிழ்ப் படங்­க­ளை­விட வசூ­லில் முன்­ன­ணி­யில் இருக்­கின்­றன இந்த தெலுங்குப் படங்­கள்.

ஸ்ரு­தி­ஹா­ச­னுக்­குக் கிடைத்த இந்த வெற்­றியை ரசி­கர்­கள் கொண்­டாடி வரு­கி­றார்­கள்.