பிள்ளைகளுடன் பொங்கல் வாழ்த்து

பிள்ளைகளுடன் பொங்கல் வாழ்த்து

1 mins read
932b673c-b1f9-41ac-8303-bf185c2001c8
-

விக்­னேஷ் சிவன் தன்­னு­டைய ஒரு கையின் அர­வ­ணைப்­பில் நயன்­தா­ரா­வை­யும் மற்­றொரு கையில் இரண்டு குழந்­தை­

க­ளை­யும் அணைத்­துப் பிடித்­த­படி ரசி­கர்­க­ளுக்கு பொங்­கல் வாழ்த்­தைத் தெரி­வித்து இருக்­கி­றார். ஆனால் வழக்­கம்­போல் தங்­க­ளது குழந்­தை­க­ளின் முகத்தைக் காண்­பிக்­கா­மல் இமோஜி வைத்து மறைத்­துள்­ளார்­கள். இவர் தற்­பொ­ழுது அஜித்­தின் 62வது படத்தை இயக்க இருக்­கி­றார்.

அந்­தப் படத்­தில்

வில்­லன் கதா­பாத்­தி­ரத்­தில்

அர­விந்­த்சாமி நடிக்க இருப்­

ப­தாக கூறப்­ப­டு­கிறது.