கொலை மிரட்டல் விடுத்த இந்தி இயக்குநர்

கொலை மிரட்டல் விடுத்த இந்தி இயக்குநர்

1 mins read

இந்தி இயக்குநர் ராம் கோபால் வர்மா, இயக்குநர் ராஜமௌலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் திரை யுலகினர் இடையே அதிர்ச்சி நிலவுகிறது.

தனது சமூக ஊடகப் பக்கத்தில் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.

அதில், பொறாமை காரணமாக சில இயக்குநர் கள் ராஜ மௌலியைக் கொல்ல குழு அமைத்துள்ள தாகவும் அக்குழுவில் தானும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதுபோதையில் இருப்பதால் உண்மையைக் கூறிவிட்டதாகவும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.