நடிகை ஜமுனாவாக தமன்னா

நடிகை ஜமுனாவாக தமன்னா

1 mins read
7a022045-2721-4d12-a572-0104fd71948d
-

காலஞ்சென்ற நடிகை ஜமுனா வின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

ஜமுனா உயி ரோடு இருந்த போதே இப்படத் துக்கான திரைக் கதை எழுதி முடிக்கப்பட்டு விட்டதாம்.

இந்நி்லையில், ஜமுனா கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான முயற்சிகளை முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவர் மேற்கொண்டுள்ளாராம். படத்தை தயாரிப்பதும் அவர்தான் என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.