ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

1 mins read
95ed2f46-ed27-41d5-9178-2d44a382269a
-

நடிகை ஸ்ரீதே­வி­யின் வாழ்க்கை வர­லாறு புத்­த­க­மாக வெளி­வர உள்­ளது.

'ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்' என்ற தலைப்­பில் ஸ்ரீதே­வி­யின் வாழ்க்­கை­யில் நிகழ்ந்த முக்­கி­ய­மான சம்­ப­வங்­கள் அனைத்­தை­யும் தீரஜ்­கு­மார் என்­ப­வர் தொகுத்­துள்­ளார்.

இத்­த­க­வலை மும்­பை­யில் வெளியிட்ட மறைந்த நடி­கை­யின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி என்­றார்.

"தனது கலையை திரை­யில் ரசி­கர்­க­ளு­டன் பகிர்ந்து கொண்ட­போது அவர் மகிழ்ச்­சி­ அடைந்தார். அதே­ச­ம­யம், தனிமை விரும்­பி­யா­க­வும் இருந்­தார்.

"தீரஜ்­கு­மார் நல்ல ஆய்­வா­ளர், சிறந்த எழுத்­தா­ளர். அவரைத் எங்கள் குடும்­பத்­தில் ஒரு­வ­ராகவே ஸ்ரீதேவி கரு­தி­னார்," என்று போனி கபூர் தெரி­வித்­துள்­ளார்.