ஸ்ரேயா நடித்துள்ள கன்னடப் படமான 'கப்ஜா' விரைவில் திரைகாண உள்ளது. படப் பிடிப்பின்போது தூசி, சளித் தொல்லை எனப் பலவிதமான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட போதும் சிரமப்பட்டு நடித்து முடித்ததாகச் சொல்கிறார்.
"இப்படம் தமிழ், தெலுங் கில் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றிபெறும்," என்கிறார் ஸ்ரேயா.

