'அந்தகன்' பாடல் வெளியீடு

'அந்தகன்' பாடல் வெளியீடு

1 mins read
68a88868-d714-44da-85a1-86c67a8a669c
தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தின் பாடல் இன்று வெளியாகிறது. படம்: பிங்க்வில்லா -

தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தின் பாடல் இன்று வெளியாகிறது.

இது தொடர்பாக ஒரு சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து பிரசாந்த் ரசிகர்கள் அதை சமூக ஊடகங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.