மகன் அமீனுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

1 mins read
6c42053f-f92a-484a-b34a-aa0cea64b2db
-

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் 'பத்து தல' படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதற்காக உருவாகும் முன்னோட்டப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.