'விவேக் காட்சிகள் இருக்கும்'

'விவேக் காட்சிகள் இருக்கும்'

1 mins read
229e5944-a6f9-43f0-9339-52bebac75037
-

'இந்­தி­யன் 2' படத்­தில் விவேக்­கு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்ள காட்சி­கள் எது­வும் நீக்­கப்­பட மாட்­டாது என இயக்­கு­நர் சங்கர் தெரி­வித்­துள்­ளார்.

இது விவேக் ரசி­கர்­களை உற்­சா­க­ம­டைய வைத்­துள்­ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கால­மா­னார் விவேக். அச்­சமயம் அவர் 'இந்­தி­யன் 2' படத்­தில் கமல்­ஹா­ச­னு­டன் இணைந்து நடித்துக்கொண்­டி­ருந்­தார்.

மேலும், கம­லு­டன் நடிப்­ப­தால் இது தமது கன­வுப் படம் என்று கூறி­யி­ருந்­தார்.

எனி­னும் படம் முடி­வ­தற்­குள் இறந்­து­விட்­ட­தால், விவேக் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­கள் நீக்­கப்­படும் எனக் கூறப்­பட்­டது.

ஆனால் தமக்கு அத்­தகைய எண்­ணமே இல்லை என்­றும் இது­வரை விவேக் நடித்து எடுக்­கப்­பட்­டுள்ள காட்­சி­களை நீக்­கப்­போ­வ­தில்லை என்­றும் இயக்குநர் சங்­கர் கூறி­யுள்­ளா­ராம்.