'தோல்வி, அவமானம் நிறைய கற்றுத் தரும்'

'தோல்வி, அவமானம் நிறைய கற்றுத் தரும்'

1 mins read
206cbba2-cfb6-4f57-bcdd-341595f45134
-

வாழ்க்­கை­யில் அனு­ப­விக்­கும் அனைத்து வலி­க­ளுக்­கும் ஒரு பலன் இருக்­கிறது என்­றும் பாராட்­டும் வெற்­றி­யும் நமக்­குக் கற்­பிப்­பதைவிட, அவ­மா­ன­மும் தோல்­வி­யும் நிறைய கற்­றுக்­கொடுக்­கும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எனது 'விக்கி 6' படத்­துக்காக இத­யத்­தி­லி­ருந்து தயா­ரா­கி­றேன். இந்­தக் கடி­ன­மான கால­கட்­டத்­தில் என்­னு­டன் தண்­மை­யாக நடந்து­கொண்ட மக்­க­ளுக்­கும் கட­வு­ளுக்­கும் நன்றி.

"உங்­க­ளு­டைய ஆத­ர­வும் என் மீதான நம்­பிக்­கை­யும் என்னை அடை­யா­ளம் காண மட்­டு­மல்ல, நிச்­ச­ய­மற்ற இந்த சூழ்­நி­லை­யில் வாழ­வும் உத­வி­யது.

"இன்று நான் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றேன். வருங்­கா­லத்தை எதிர்­நோக்கி காத்­தி­ருக்­கி­றேன்," என்று விக்­னேஷ் சிவன் தமது பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

தனது குழந்­தை­க­ளு­டன் எல்லா தரு­ணங்­க­ளை­யும் சுவாசிக்­க­வும் உண­ர­வும் தமக்கு சிறிது நேரம் கொடுத்த பிர­பஞ்­சத்­திற்கு நன்றி என்­றும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

அஜித்­தின் 62வது படத்­திலிருந்து விக்­னேஷ் சிவன் நீக்­கப்­பட்டு, மகிழ் திரு­மேனி இயக்கு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்தப் படத்­தில் நாய­கி­யாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் நயன்­தா­ரா­. எனினும் அவரும் விலகி­விட்­ட­தாக ஒரு தக­வல் கசிந்­துள்­ளது.

, :

தமிழகத்  

அஜித்துடன் இயக்குநர் விக்னேஷ் சிவன்.