'நல்ல பயிற்சி'

'நல்ல பயிற்சி'

18 Mar 2023 - 5:30 am

1 mins read

தற்காப்புக் கலை பயிற்சிக்காக தாய்லாந்து சென்றிருந்த சிம்பு சென்னை திரும்பி உள்ளார்.

இதையடுத்து அவர் நடிக்கும் புதுப் படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகத் தகவல்.

தாய்லாந்தில் பெற்ற பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்கிறார் சிம்பு.