ஜெயிலராக ஜெயம் ரவி

ஜெயிலராக ஜெயம் ரவி

1 mins read
d27ec6b9-8912-4829-a9d3-194d44f171c4
-

ஜெயம் ரவி நடிக்­கும் புதுப் படத்­துக்கு சைரன் எனத் தலைப்பு வைத்­துள்­ள­னர். இதில் அவர் ஜெயி­லர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார்.

அந்­தோணி பாக்­ய­ராஜ் இயக்­கும் இப்­ப­டத்­தில் கீர்த்தி சுரேஷ், அனு­பமா பர­மேஸ்­வ­ரன் என இரு நாய­கி­கள் உள்­ள­னர்.

குற்றச் சம்­ப­வங்­க­ளைப் பின்­ன­ணி­யா­கக் கொண்டு உரு­வா­கும் இப்­ப­டத்­துக்கு ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைக்­கி­றார். இளை­யர்­க­ளைக் கவ­ரும் பாடல்­கள் உள்­ள­ன­வாம். படப்­பி­டிப்பு நடை­பெற்று வரு­வ­தா­க­வும் விரை­வில் இசை வெளி­யீட்டு விழா நடை­பெ­றும் என்­றும் கூறப்படுகிறது.