'லியோ' படக்குழு பாதுகாப்பாக உள்ளது

'லியோ' படக்குழு பாதுகாப்பாக உள்ளது

1 mins read

காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 'லியோ' படக்குழுவினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை என அதன் தயாரிப்புத்தரப்பு தெரி வித்துள்ளது.

படக்குழுவினர் தங்கியிருந்த தங்குவிடுதி யில் நிலநடுக்கத்தை உணர முடிந்தது என்றும் படக் குழுவினர் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறினர் என்றும் கூறப்படுகிறது.

'லியோ' படத்தின் முக்கிய காட்சிகளை காஷ்மீரில் படமாக்கி உள்ளனர்.