மீண்டும் மீனா

மீண்டும் மீனா

1 mins read

தனது கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் மீனா. அவர் இப்போது மீண்டும் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறார். இந்நிலையில் பழநி முருகனை மையமாகக் கொண்ட ஆன்மிக கதை ஒன்றை இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார். அந்தக் கதை மீனாவை கவர்ந்துள்ளதால் இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இவர் முன்பு 'பாளையத்தம்மன்' படத்தில் அம்மனாக நடித்திருந்தார்.