'ஓடிடி'யில் படங்கள்

'ஓடிடி'யில் படங்கள்

1 mins read

செங்களம் இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு அரசியல் மர்மப் படமாக உருவாகியுள்ளது. இதில் கலையரசன், வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இம்மாதம் 24ஆம் தேதி 'ஜீ5 ஓடிடி' தளத்தில் வெளியானது. ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் 'அகிலன்' திரைப்படம் 'ஜீ5 ஓடிடி' தளத்தில் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது.