பாலாஜி படத்தில் லோகேஷ்

பாலாஜி படத்தில் லோகேஷ்

1 mins read
6585539c-02a5-4977-951a-251c0148b63e
-

ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் புதிய படம் 'சிங்­கப்­பூர் சலூன்'. இதில் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் சிறப்­புத் தோற்­றத்­தில் நடித்­தி­ருப்­ப­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

கோகுல் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'சிங்­கப்­பூர் சலூன்' படத்­தில் ஷிவானி நாரா­ய­ணன் நாயகி­யாக நடிக்­கி­றார்.

இப்­ப­டத்­தின் இறு­திக்­கட்டப் பணி­கள் நடந்து வரு­வ­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யானது.

இதில் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் சிறப்­புத் தோற்­றத்தில் நடித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சில நிமி­டங்­கள் மட்­டுமே வந்து செல்­லும் கதா­பாத்­தி­ரம் என்­றா­லும் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் இருக்­கும் என்று படக்­குழு தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, லோகேஷ் மட்டு­மல்­லா­மல், மேலும் இரு பிர­ப­லங்­களும் ஓரிரு நிமி­டங்­கள் மட்­டுமே வரும் சிறப்­புத் தோற்­றத்­தில் நடித்­தி­ருப்­ப­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.