லண்டன் சிறைக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டும் 'மிஷன்'

லண்டன் சிறைக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டும் 'மிஷன்'

1 mins read
f8af5ab7-98e1-4625-a53c-3fae7a764436
-

ஏ.எல். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான 'மிஷன்' படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. உலகின் முக்கிய குற்றவாளி கள் அடைக்கப்பட்டு இருக்கும் லண் டன் சிறையில் நடைபெறும் காட்சிகளும் முக்கிய சம்பவங்களுமே இப்படத்தின் கதை என்பது முன்னோட்டக் காட்சியில் தெரிய வந்துள்ளது.

லண்டன் சிறைச்சாலையின் சிறை அதிகாரியாக ஏமி ஜாக்சனும் சிறைக் கைதியாக அருண் விஜய்யும் நடித்து உள்ளனர். அதிரடி சண்டைக் காட்சி களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இந்தப் படம் நிச்சயம் அருண் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.