மூன்று மடங்கு சம்பளம்

1 mins read
05ef5f34-ed8c-4228-af5b-41024192fe43
-

ஒன்­ப­தாம் நூற்­றாண்டில் நடை­பெற்ற சில சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாக, மலை­யா­ளத்­தில் உரு­வா­கும் படத்­தில் நாய­கி­யாக நடிக்க உள்­ளார் அனுஷ்கா.

மொத்­தம் 90 கோடி ரூபாய் செல­வில் உரு­வா­கும் இப்­ப­டத்தை ஒரே சம­யத்­தில் ஏழு மொழி­களில் வெளி­யிட உள்­ள­னர். இதற்­காக அனுஷ்­கா­வி­டம் 200 நாள்­கள் கால்­ஷீட் பெறப்­ப­டு­கி­ற­தாம்.

அவர் மூன்று படங்­களில் நடிக்க பெறக்­கூ­டிய தொகையை சம்­ப­ள­மாக வழங்க உள்ளனராம்.