ரோபோ சங்கர் திடீரென உடல் இளைத்து காணப்படுவது ரசிகர்களைக் கவலைப்பட வைத்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டையொட்டி, அவரது மனைவி சமூக ஊடகத்தில் சில படங் களைப் பகிர்ந்து கொண்டார்.
தனது கணவருக்கு எந்த நோயும் இல்லை என்றும் புதுப்படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்காக உடல் இளைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்தப் புகைப்படங்களிலும் ரோபோ சங்கர் இளைத்து இருக்கிறார்.