வடிவேலு-தனுஷ் கூட்டணி

வடிவேலு-தனுஷ் கூட்டணி

1 mins read
0d1fb0c7-1a7f-4334-8bb6-591f7f409a2a
-

முதன் முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளார் வடிவேலு.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில்தான் இந்தக் கூட்டணி அமைய உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

தனுஷின் 50வது படமாக 'புதுப்பேட்டை 2' உருவாகும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.