அஜித்தின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை 'சிறுத்தை' சிவா இயக்குவார் என்றும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
'அஜித் 62' படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்பட்டாலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

