'கபாலி' தோற்றத்தில் டோனி

'கபாலி' தோற்றத்தில் டோனி

1 mins read
59e74a26-d97a-4ca3-b529-e95a1864b1cb
-

'கபாலி' படத்­தில் ரஜி­னி­காந்த் சொகுசு இருக்­கை­யில் அமர்ந்­தி­ருப்­ப­து­போல் கிரிக்­கெட் வீரர் எம்.எஸ்.டோனி­யும் ஒரு நாற்­கா­லி­யில் அமர்ந்­துள்ள புகைப்­ப­டம் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

ரஜி­னி­யைப் போல் இருக்­கி­றீர்­கள், ரஜி­னி­யையே விஞ்­சி­விட்­டீர்­கள் என்­றெல்­லாம் ரசி­கர்­கள் சமூக ஊட­கங்­களில் பதி­விட்டு வரும் நிலை­யில், இரு படங்­க­ளை­யும் ஒப்­பிட வேண்­டாம் என கேட்­டுக்கொண்­டுள்­ளார் டோனி.

"சிறந்த மனி­த­ரின் சிறந்த 'போஸ்' ஒன்­றைக் காப்பி செய்து எடுக்க முயற்­சித்­தோம். ரஜி­னி­யைப் போல யோசிப்­பதோ, அவ­ரைப் போல செய்து காட்­டு­வதோ மிக­வும் கடினம். என­வே­தான் குறைந்­த­பட்­சம் அவ­ரது பாணி­யில் ஒரு புகைப்­படத்தை எடுக்க முயன்­றோம்," என்று டோனி தெரி­வித்­துள்­ளார்.