வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்': கதாநாயகனாக 'சியான்'?

வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்': கதாநாயகனாக 'சியான்'?

1 mins read
ea26c227-b5f4-4cd3-8521-bdc022b6805c
'சியான்' விக்ரம். படம்: தி நியூஸ் மினிட் -

கோலிவுட்: கவிப்பேரரசு வைரமுத்துவின் பிரபல 'கள்ளிக்கட்டு இதிகாசம்' நாவல் திரைப்படமாகக்கூடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

'மதயானை கூட்டம்', 'ராவணக் கூட்டம்' படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இப்படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அதோடு, இதில் 'சியான்' விக்ரமைக் கதாநாயகனாக நடிக்கவைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ெசொல்லப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.