'இது ஃபர்ஹானாவின் கதை'

'இது ஃபர்ஹானாவின் கதை'

1 mins read
106e10ff-4cfb-494f-bead-7119093dc5d9
-

ஐஸ்­வர்யா ராஜேஷ் நடிப்­பில் நெல்­சன் இயக்­கி­யுள்ள 'ஃபர்­ஹானா' படத்­தின் குறு­முன்­னோட்­டக் காட்­சித்தொகுப்பு இன்று வெளி­யாகிறது.

"ஃபர்­ஹா­னா­வுக்கு வாழ்க்கை சவால்­களை அளிக்­கும்போது அவள் என்ன செய்­வாள் என்­பதை குறு­முன்­னோட்­டம் பார்த்து தெரிந்து கொள்­ளுங்­கள்," என ஐஸ்­வர்யா கூறி­யுள்­ளார்.